பதிவிறக்கம்
FinCore பதிவிறக்குங்கள்
புதிதாக நிறுவும் ஒவ்வொன்றும் 30 நாள் இலவசமாக இயங்கும். அதன் பிறகு உரிமம் key கேட்கும். திட்டம் வாங்கும்போது அதை நாங்கள் தருவோம்.
Android கைப்பேசி
Pawn Store, Android கைப்பேசி அல்லது tablet-க்கான அதே மென்பொருள். Android 7 அல்லது புதியது.
நிறுவுவது எப்படி
Windows-இல், பதிவிறக்கிய கோப்பைத் திறந்து படிகளைப் பின்பற்றுங்கள். நீல நிற எச்சரிக்கை வந்தால் More info, பிறகு Run anyway அழுத்துங்கள்.
Android-இல், பதிவிறக்கிய கோப்பைத் திறங்கள். Browser-இலிருந்து நிறுவ ஒருமுறை அனுமதி கேட்கலாம்.
பெரும்பாலான கடைகளுக்கு நாங்களே நிறுவி, பணியாளர்களுக்கும் கற்றுத் தருகிறோம். உங்களுக்கும் வேண்டுமென்றால் +91 95145 52233 அழையுங்கள்.