வழிகாட்டி
தண்டல் மற்றும் தினசரி வசூல் மென்பொருள்
தினசரி அல்லது வாராந்திர கடன் கொடுத்து வசூலிக்கும் நிறுவனங்களுக்கானது. collector ஒரு பட்டியலைத் திறந்து வசூலிக்க, கணக்குகள் தானாகப் புதுப்பிக்கப்படும்.
என்ன செய்கிறது
- இன்று வசூல் பட்டியல்: யார் எவ்வளவு கட்ட வேண்டும், யார் பின்தங்கியுள்ளார் என்று காட்டும்; யாரும் விடுபட மாட்டார்கள்.
- cash, UPI, bank, cheque வசூல்; ஒவ்வொன்றுக்கும் ரசீது; செலவுகளும் பதிவாகி லாபம் உண்மையாகத் தெரியும்.
- நேற்று வரை கட்ட வேண்டியதை வைத்து நிலுவை கணக்காகும்; இன்று கொடுத்த கடன் தாமதம் எனக் காட்டாது.
நிறுவ வேண்டியதில்லை
- இது web app: கைப்பேசி அல்லது PC-யில் திறந்து உள்நுழையுங்கள். உங்கள் வாடிக்கையாளர்களுடன் முயல 7 நாள் இலவச demo கேளுங்கள்.
கேள்விகள்
கடை உரிமையாளர்கள் கேட்பவை
என் collectors கைப்பேசியில் பயன்படுத்தலாமா?
ஆம். வசூல் திரை கைப்பேசிக்கென்றே அமைக்கப்பட்டது; யார் எதைப் பார்க்கலாம் என்பதை நீங்கள் தேர்வு செய்யலாம்.
இலவச demo உண்டா?
உண்டு, 7 நாள்; Download பக்கத்தில் கேளுங்கள்.